முகப்பு
இந்தியா

தில்லியில் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2016 at 2:45 PM
பகிர்:


புது தில்லி : காஸியாபாத்தைச் சேர்ந்த 80 வயது நபர் ஒருவர் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்ததை அடுத்து, தில்லியில் மட்டும் சிக்குன்குனியா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திர சிங் நேற்று உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் தில்லியில் சிக்குன்குனியா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.