இந்தியா

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

Raghavendran

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

மேலும், உத்தரகண்டில் உள்ள ருத்ரப்பிரயாகையில் ரிக்டேர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் புவியியல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT