இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 11 மணி நிலவரப்படி 23.78  சதவீத வாக்குகள் பதிவு

தினமணி

உத்தரப் பிரதேசத்தில் 11 மணி நிலவரப்படி 23.78  சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் 4-ஆவது கட்டமாக 12 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 11 மணி நிலவரப்படி 23.78  சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT