இந்தியா

ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 4 சிறுவர்கள் பலியான பரிதாபம்

தினமணி

ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். 

ஜார்க்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம், முண்டரோ கிராமத்தில் சிறுவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இந்நிலையில் மழை பெய்யவே அவர்கள் அனைவரும் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT