ஜம்மு - காஷ்மீரில் லேசான நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில பகுதிகளில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நடுக்கத்தால் எந்தவித பாதிப்பு குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.