சிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்
சிக்கிம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
சிக்கிம் மாநிலத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Advertisement