இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தினமணி

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை!

அபார வெற்றிக்குக் காத்திருக்கும் ராகுல் காந்தி!

சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வீழ்ச்சி: ரூ.36 லட்சம் கோடி முதலீடு இழப்பு!

25 தொகுதிகளின் இடைத்தேர்தல்: நிலவரம் என்ன?

காந்தி நகரில் தொடர்ந்து முன்னிலையில் அமித்ஷா!

SCROLL FOR NEXT