இந்தியா

கதுவா சிறுமி வன்கொடுமை: 8 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகலை அளிக்க உத்தரவு

DIN


ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் ஏற்கனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். 8 பேரில் ஒருவர் சிறார் என்பதால், அவருக்கு தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, குற்றப்பத்திரிகை நகலை குற்றஞ்சட்டப்பட்ட 8 பேருக்கும் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வரும் 28ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT