இந்தியா

பாஜகவின் ஆண்டு வருவாய் ரூ.1,027.34 கோடி மட்டுமே: கடந்த ஆண்டைக் காட்டிலும்  இது குறைவாம்!

DIN

2018ம் ஆண்டின் வருவாய் - செலவினக் கணக்கை பாஜக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னமும் கணக்கு அறிக்கையை தயாரித்து வருகிறது. விரைவில் விவரங்கள் தெரிய வரும்.

சரி முதலில் கணக்கை தாக்கல் செய்த பாஜகவுக்கு வருவோம். அதாவது, பாஜகவின் 2018ம் ஆண்டின் மொத்த வருவாய் ரூ.1,027.34 கோடி. அக்கட்சி இதே ஆண்டில் செய்திருக்கும் மொத்த செலவு ரூ.758.47 கோடியாகும்.

அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாஜகவின் ஆண்டு வருவாய் ரூ.7 கோடி அளவுக்குக் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டின் வருவாய் ரூ.1,034.27 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது ரூ.1,027.34 ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT