இந்தியா

2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

DIN

நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என்ற நிலையில், நாட்டிலேயே உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் பிகாரில் அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

அதுபோல் நாடு முழுவதும் 2.91 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.  அவற்றில் 21.9 லட்சம் வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT