பூக்கள் பூக்கும் தருணம்.. மீண்டும் ஒரு இமயமலை விசிட்!
இமயமலையில் பிரம்ம கமல மலரைப் பார்த்து வியந்த நமக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் சில மலர்களின் புகைப்படங்களை இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இங்கு ரோஜா, மல்லிகை என விதவிதமான மலர்கள் இருப்பதைப் போல இமயமலையில் மலர்ந்து மணம் வீசும் மலர்களை நாம் காண வேண்டாமா?
அதுவும் அந்த பனிமலையில், பாறைகளுக்கு இடையே என அனைத்து தட்பவெப்ப நிலையையும் தாண்டி ஒரு மலர் மலர்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை.. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடலைப் பாடிக் கொண்டே இந்த மலர்களை பார்த்து விடலாம்..
Advertisement
மீண்டும் ஒரு இமயமலை விசிட்.. இதோ..
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே..
அழகாய் பூக்குதே..
பூப் பூக்கும் ஓசை..