இந்தியா

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ரிஜிஜு

PTI


கொச்சி: கேரளாவில் முன்கணிக்கப்படாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

ரிஜிஜு தலைமையிலான மத்தியக் குழு, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானத்துடன் இன்று காலை கொச்சி வந்து சேர்ந்தது.

இந்த குழுவினர் கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளனர். 

வெள்ள நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் ரிஜிஜு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT