இந்தியா

அமித்ஷா - உத்தவ் தாக்கரே நாளை சந்திப்பு

பாஜக அரசுக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தில் அமித்ஷா, உத்தவ் தாக்கரேவை நாளை (புதன்கிழமை) சந்திக்கிறார்.

DIN

பாஜக மக்களை நேரில் சந்தித்து ஆட்சியின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் விளக்கமளிக்க வேண்டும் என்ற பிரச்சார திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் சார்பாக ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தலா 10 பேரையாவது நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். அதன் பகுதியாக 2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 50 பேரை சந்திக்கவுள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் பகுதியாக அமித்ஷா நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டில் வைத்து சந்திக்கிறார். 

அமித்ஷா, இந்த பிரச்சாரத்தில் யோகா குரு ராம்தேவை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT