இந்தியா

700 வகையான மாம்பழங்களை ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா?

இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது.

PTI


லக்னௌ: இந்தியாவின் மாம்பழ உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் மாம்பழ திருவிழா நடைபெற உள்ளது.

இந்திரா காந்தி பிரதிஸ்தான் பகுதியில் நடைபெறும் இந்த திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மாம்பழங்களின் அளவு 184 லட்சம் மெட்ரிக் டன். இதில் 40-45 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தை உத்தரபிரதேச மாநிலம் உற்பத்தி செய்கிறது.

பல்வேறு வகையான மாம்பழங்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்த திருவிழா நடத்தப்படுகிறது. அதே சமயம், வாங்குவோரும், விற்போரும் சந்தித்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்

எஸ்.ஐ. தேர்வு: திமுக அரசின் 'எங்கும் தமிழ்' என்பது வாயளவுக் கொள்கைதானா? - இபிஎஸ் கேள்வி

கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 5,000 ஊதியம்! அமைச்சர் அறிவிப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை - உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT