இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் அனுமதி கோரியது காங்கிரஸ்

DIN


புது தில்லி: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மக்களவையில் காங்கிரஸ் அனுமதி கோரியுள்ளது.

காங்கிரஸ் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவையில் வரும் 27ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவை செயலருக்கு மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள், மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியிருக்கும் நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிகோரியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT