இந்தியா

மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி

DIN

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் (69) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
"அவருக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்தோம். புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான ராமகாந்த் பண்டா அவரை கவனித்து வருகிறார்' என்று லாலுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவந்த லாலுவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 6 வார காலம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT