கோப்புப்படம் 
இந்தியா

சகோதரரை துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து தனது சகோதரர் ஆனந்த் குமாரை நீக்கினார்.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக ஆன்ந்த் குமார் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீக்கப்பட்டுள்ளார்.  

இதையடுத்து, கட்சியில் மாற்றம் செய்வதற்காக முன்னாள் சட்டப்பேரவை மற்றும் சட்டப்பேரவை மேலவை உறுப்பினருமான ஆர்.எஸ்.குஷ்வஹா உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியியன் உத்தர பிரதேச மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்த ராம் அச்சல் ராஜ்பார் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT