முகப்பு
இந்தியா

சிலிண்டர் விலை குறைப்பு: இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவிப்பு 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பு செய்து இந்தியன் ஆயில் கார்பரேஷன்  எண்ணெய் நிறுவனம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

Updated On : 30 நவம்பர், 2018 at 6:34 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 11:16 PM

புது தில்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பு செய்து இந்தியன் ஆயில் கார்பரேஷன்  எண்ணெய் நிறுவனம் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. 

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.507. இந்த விலையில் தற்போது ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அதுபோல 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.942. இந்த விலையில் தற்போது ரூ.133 குறைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.