இந்தியா

அமிருதசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர்

DIN


அமிருதசரஸ்: அமிருதசரஸில் நடைபெற்ற தசரா விழாவின் போது ரயில் மோதி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை முதல்வர் அமரிந்தர் சிங் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமன்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்த முதல்வர் அமரிந்தர் சிங், சிகிச்சை பெற்று வருவோருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 61 பேர் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் 7 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT