முகப்பு
இந்தியா

ஒடிஸா மக்களுக்காக போராட தயாராகிறேன்: கபாலி பாணியில் நவீன் பட்நாயக் வெளியிட்ட விடியோ

ஒடிஸா மக்களுக்காக போராட தயாராகி வருவதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 ஏப்ரல், 2019 at 11:57 AM
பகிர்:

பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவரும், ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக், தன்னுடைய உடற்பயிற்சி விடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். ஒடிஸா மக்களுக்காக போராட தயாராகி வருவதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.