இந்தியா

ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி வீசுங்கள்: மமதா காட்டம்

பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்றும், அவரது வாயை டேப் போட்டு ஒட்ட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

PTI


நக்ரகடா: பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் தூக்கி வீசுங்கள் என்றும், அவரது வாயை டேப் போட்டு ஒட்ட வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளையும், ஏழை, நடுத்தர மக்களையும் சந்திக்க நேரமில்லாத மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நாட்டு மக்களிடம் ஓடி வந்த மோடி, பொய் மூட்டைகளை அள்ளிவிட்டு வாக்குச் சேகரிக்கிறார். ஒருவேளை பொய் சொல்வதில் போட்டி வைத்தால் மோடிக்குத்தான் முதல் பரிசு என்றும் மம்தா பானர்ஜி காட்டமாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT