கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி 
இந்தியா

கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி

கர்நாடகாவில் 15 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றிமுகம் காட்டியுள்ளது.

DIN

கர்நாடகாவில் 15 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

15 தொகுதிகளில் 11 தொகுதிகளை வென்றதன் மூலம், கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை பாஜக அரசு பெற்றுள்ளது.

15 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை வென்றாக வேண்டும் என்ற நிலையில் அதை விட அதிகமாக 11 தொகுதிகளில் வென்றதோடு மட்டுமல்லாமல், மேலும் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது பாஜக.

இந்த 15 தொகுதிகளில் முன்னதாக, 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹன்சுர் மற்றும் ஷிவாஜிநகர் என 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: விஜய் இன்று முக்கிய ஆலோசனை! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

காந்தா... காஜல் அகர்வால்!

கரூர் பலி: அவதூறு, வதந்தி பரப்ப வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் 3 அம்ரித் பாரத், 4 பயணிகள் ரயில் சேவை தொடக்கம்: அஸ்வினி வைஷ்ணவ்

உயிர்சேதம் ஏற்படும் என ஆனந்தை எச்சரித்தோம்! எப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்கள்!

SCROLL FOR NEXT