இந்தியா

லஞ்சம்: இந்தியன் ஆயில் மேலாளர் கைது

DIN


ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் திவ்ய ஜோதி தத்தாவை அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களை திறக்க அனுமதி பெறுவதற்காக திவ்ய ஜோதி தத்தாவுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் வழங்கிய 2 பேரையும் கைது செய்தோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT