இந்தியா

அந்தமானை நோக்கி நகரும் பபுக் புயல்: இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பு

DIN


புது தில்லி: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் பபுக் புயல் சின்னம் அந்தமானை நோக்கி நகர்ந்து வருகிறது.

அந்தமானுக்கு தென் கிழக்குப் பகுதியில் தற்போது கடலில் 720 கி.மீ. தூரத்தில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளது.  

இன்று மாலை அல்லது இன்று நள்ளிரவு அந்தமான் தீவுகளில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT