இந்தியா

குஜராத்தில் பதற்றம்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை!

ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

DIN


குஜராத்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேஜி நக்ரி விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ ஜெயந்திலால் பனுஷாலியாவை நேற்று இரவு கதாரியா - சுர்பரி ரயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

தப்பிய ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

சாரவாக் அழகில்... தமன்னா!

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT