இந்தியா

எம்எல்ஏக்களை அனுப்பி பாஜக மூலம் ஆதாயம் தேடுகிறார் சித்தராமையா: எடியூரப்பா

முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜக மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார். 

DIN

முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜக மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

இதுதொடர்பாக தில்லியில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எடியூரப்பா கூறியதாவது:

நான் இப்போதுதான் தில்லியில் இருந்து வருகிறேன். கர்நாடகத்தில் ஆட்சி கலைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கட்சி மேலிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. மேலும் தற்போதைக்கு அமைதி காக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது. 

ஏனென்றால் இன்னும் சில தினங்களில் காங்கிரஸ், மஜத இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பாஜக தரப்புக்கு எம்எல்ஏக்களை அனுப்பவதன் மூலம் சித்தராமையா தனக்கு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT