இந்தியா

தில்லி மக்களே உஷார்: இன்று பிற்பகலில் மணல் புயல் வீசக் கூடும்!

புது தில்லியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகலுக்கு மேல் புது தில்லியில் மணல் புயல் வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

PTI


புது தில்லி: புது தில்லியில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், இன்று பிற்பகலுக்கு மேல் புது தில்லியில் மணல் புயல் வீச வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இன்று புது தில்லியில் 30.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும், பாலம் பகுதியில் 33.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திங்கட்கிழமையான நேற்று புது தில்லியில் ஜூன் மாதத்தின் மிக வெப்பமான நாளாக பதிவானது. பாலம் பகுதியில் நேற்று 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT