முகப்பு
இந்தியா

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: ஆந்திர காவல்துறைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு

ஆந்திர மாநில காவல்துறையின் நீண்ட நாள் கனவான வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்பது நிறைவேறியுள்ளது.

Updated On : 20 ஜூன், 2019 at 5:14 PM
பகிர்:


விஜயவாடா: ஆந்திர மாநில காவல்துறையின் நீண்ட நாள் கனவான வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்பது நிறைவேறியுள்ளது.

அந்த வகையில் ஜூன் 19ம் தேதியில் இருந்து ஆந்திர காவல்துறையின் தலைமைக் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள்  வரை வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என்பது முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் ஜெகன்மோகன்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.