2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சனிக்கிழமை மோதின.
சௌதாம்ப்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்றது.
குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 4 பந்துகளில் 12 தேவைப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் வசம் 3 விக்கெட்டுகள் இருந்தன.
இந்நிலையில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும், உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.