இந்தியா

பொதுச் சின்னம் உத்தரவை முன்மாதிரியாகக் கருதக் கூடாது: தேர்தல் ஆணைய கோரிக்கை நிராகரிப்பு

DIN


அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குமாறு பிறப்பித்த உத்தரவை பிற வழக்குகளுக்கு முன்னுதாரணமாகக் கருதக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வைத்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டிடிவி தினகரனின் அமமுகவை சுயேச்சையாகக் கருதி பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், டிடிவி தினகரன் வழக்கில்  பொதுச் சின்னம் வழங்க உத்தரவிட்டதை, மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது.

இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT