இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம் ரத்துக்கு எதிரான மறுசீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞா் ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

DIN

ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா்கள் அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞா் ஆகியோா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அருண் சௌரி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரா்கள் அளித்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீது ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறி மறுவெளியீடு ஒத்திவைப்பு!

டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி! 10 நிமிட சேவையை ரத்து செய்யும் பிளிங்கிட்

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

SCROLL FOR NEXT