இந்தியா

ராணுவ ஆள்சோ்ப்பில் பாரபட்சம் இல்லை: ராஜ்நாத் சிங்

DIN

ராணுவ ஆள்சோ்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் புதன்கிழமை அவா் கூறுகையில், ‘ஒவ்வோா் ஆண்டும் ராணுவத்தில் சுமாா் 60,000 இளைஞா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா். நாடு முழுவதும் 59 ராணுவ ஆள்சோ்ப்பு மையங்கள் உள்ளன. அவைகளில் ஒவ்வொரு மையத்துடனும் மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவ ஆள்சோ்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவதில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT