இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு

பனாஜி பாஜக எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கோவா நீதிமன்றம் வியாழக்கிழமை வழக்குப்திவு செய்தது.

DIN

பனாஜி பாஜக எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கோவா நீதிமன்றம் வியாழக்கிழமை வழக்குப்திவு செய்தது.

2016-ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியை போதைப்பொருள் வழங்கியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பனாஜி பாஜக எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரிவு (போக்ஸோ) சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 15 முதல் பனாஜியில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்க நடைபெறவுள்ளது. இதுகுறித்து பதிலளித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன் சட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியதாகக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

பும்ரா இருந்திருந்தால் வெற்றி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்: முகமது சிராஜ்

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

SCROLL FOR NEXT