இந்தியா

ஊழியருக்கு கரோனா: வியத்நாம் சாம்சங் ஆலைக்கு சீல்!

வியத்நாமில் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

DIN

வியத்நாமில் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங், வியத்நாமின் பேக் நின் நகரில் உள்ள மொபைல் டிஸ்பிளே தயாரிப்பு தொழிற்சாலையை மூடியதாக அறிவித்துள்ளது. 

தொழிற்சாலையில் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. 

முன்னதாக, அங்கு தயாரித்த மொபைல் டிஸ்பிளே பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT