முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஊரடங்கை மீறியவர்களை 4 மணி நேரம் சாலையில் அமர வைத்த காவல்துறை

கரோனா அதிகம் பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்ற காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Updated On : 17 ஏப்ரல், 2020 at 10:48 AM
பகிர்:

புணே: கரோனா அதிகம் பரவி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்ற காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றிய சுமார் 200 பேரைப் பிடித்து சாலையில் அமர வைத்து மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

புணேவின் சுவர்கடே பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி  வாகனங்களில் வந்த பொதுமக்களைப் பிடித்த காவல்துறையினர், சாலையில் 4 மணி நேரம் அமர வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.