இந்தியா

கரோனாவால் உயிரிழக்கும் அஞ்சல் துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்கும் அஞ்சல் துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ANI

பணியின் போது கரோனா தொற்று பாதித்து உயிரிழக்கும் அஞ்சல் துறை ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிராம சேவகர்கள் உட்பட அனைத்து அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். 

கரோனா பேரிடர் காலம் முழுவதும், இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT