இந்தியா

அமேசான், ஃபிளிப்கார்ட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு

ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

DIN

ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 20) முதல் ஊரடங்கு விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. 

அதில், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அத்தியாவசியப்  பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யலாம் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் வணிக நிறுவனங்களில் விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT