ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், ரம்பன் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
ரம்பன் மாவட்டத்தில் 400 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் சுமை தூக்கும் வண்டி ஒன்று கவிழ்ந்து வேகமாக விழுந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியாகினர். ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூமை வண்டி பானிஹாலில் இருந்த சந்தர்கோட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போது புதன்கிழமை இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
Advertisement
Advertisement
உயிரிழந்தவர்கள் 25 வயது மனூர் அகமது மற்றும் 26 வயது பரியத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.