முகப்பு
இந்தியா

ராமர் கோயில் பூமி பூஜை: 175 விருந்தினர்களுக்கு அழைப்பு

​அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட 175 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:


அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட 175 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ராமஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளதாவது:

"அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கு 175 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, மோகம் பாகவத் நிருத்ய கோபால்தாஸ், ஆளுநர் அனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பார்கள்.

பிரதமர் முதலில் அனுமன் கோயிலில் தரிசன பூஜை மேற்கொள்வார். அதன்பிறகு, ராமஜென்மபூமியில் ராம் லல்லாவுக்குப் பூஜை நடத்துவார். இதைத் தொடர்ந்து பூமி பூஜை மற்றும் மேடை நிகழ்ச்சி நடைபெறும்."

முழு கட்டுரையைப் படிக்க →