முகப்பு
இந்தியா

ஆப்கனில் தலிபான் தாக்குதல்: 2 பேர் பலி, மூவர் காயம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கன் வீரர்கள் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
2 Afghan security personnel killed in Taliban attack on military base
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ஆப்கன் வீரர்கள் பலியாகியுள்ளனர். 

காஸ்னியின் அந்தார் மாவட்டத்தில் இராணுவத் தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

மேலும், தலிபான் தற்கொலை படையினர் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்குள், அது தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.