முகப்பு
Telangana records 627 new COVID-19 cases, 4 deaths
இந்தியா

தெலங்கானாவில் கரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியா

தெலங்கானாவில் கரோனா மீட்பு விகிதம் 96.99 ஆக உயர்வு

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
Telangana records 627 new COVID-19 cases, 4 deaths
பகிர்:

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 627 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2,80,822 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக நால்வர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதித்து 6,942 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மொத்தம் 2,72,370 இதுவரை குணமடைந்தனர். 

நாட்டில் இதுவரை குணமடைந்தோர் விகிதம் 96.99 ஆகவும், இறப்பு விகிதம் 0.53 ஆகவும் அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →