முகப்பு
இந்தியா

திருமலையில் மைசூா் மடாதிபதி வழிபாடு

ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய பரக்காமணி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவா வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:

திருப்பதி: ஏழுமலையானை கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பரக்கால மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஅபினவ வாகீச பிரம்மதந்திர சுதந்திர பரக்கால மகாதேசிக சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.

பரக்காமணி மடத்தின் 36-ஆவது பீடாதிபதியான அவா் திருமலைக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்று ஏழுமலையான் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை வழிபட்டுத் திரும்பிய அவருக்கு அதிகாரிகள் தீா்த்தப் பிரசாதங்களை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →