இந்தியா

புதிய வடிவில் ஜிஎஸ்டி தாக்கல் வா்த்தகத்தை எளிதாக்கும்: ஜிஎஸ்டிஎன் சிஇஓ

DIN

புதிய வடிவில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறை தொழில்முனைவோா் வா்த்தகம் புரிவதை எளிதாக்கும் என ஜிஎஸ்டிஎன் தலைமைச் செயல் அதிகாரி பிரகாஷ் குமாா் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

மின்-விலைப்பட்டியல் என்பது வணிகத்தை எளிதாக்கவும், ஜிஎஸ்டி அறிக்கையை தாக்கல் செய்யவும் ஒரு எளிதான மேம்படுத்தப்பட்ட வழிமுறையாகும். தரவுகளை நாம் சொந்தமாக நிரப்பும்போது அது பிழைகளுக்கும், தவறான உள்ளீடுகளுக்கும் வழிவகுக்கும். ஆனால், புதிய முறையில் அதுபோல் நிகழ வாய்ப்பில்லை.

புதிய வடிவில் ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் நடைமுறை வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதை மேலும் எளிதாக்கவும், நேரடி வரிகள் குறித்த அறிக்கையை தாக்கலை மேம்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT