முகப்பு
இந்தியா

ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய வெப் ஸீரீஸ் இன்ஸடாகிராமில் அறிமுகம்

ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய வெப் ஸீரீஸ்  இன்ஸடாகிராமில் அறிமுகமாக உள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
புதிய வெப் ஸீரீஸ்
பகிர்:

சென்னை: ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய வெப் ஸீரீஸ்  இன்ஸடாகிராமில் அறிமுகமாக உள்ளது. 

புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதற்கு இன்ஸ்டாக்ராம் மிகவும் புகழ்பெற்ற சமூக வலைத்தளமாகும். உலகமெங்கும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இதனைப் பயனப்டுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நிமிட எபிசோடுகளைக் கொண்ட புதிய வெப் ஸீரீஸ்  இன்ஸடாகிராமில் அறிமுகமாக உள்ளது. 

இத்தகைய வடிவத்தில் இன்ஸ்டாக்ராமில் அறிமுகமாக உள்ள முதல் ஸீரீஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.  FIRSTS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த் ஸீரிஸில் ரோஹன் ஷா அபூர்வா அரோரா ஆகியோர் நடித்துள்ளனர். பள்ளிப்பருவத்துக் காதல் குறித்தும், அதன் அருமையான்முதல் தருணங்கள் குறித்தும் இந்த ஸீரீஸ் பேசுகிறது.

ஜனவரி 25-ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.