கோப்புப் படம் 
இந்தியா

பாட்னா மகளிர் கல்லூரியில் புர்கா அணியத் தடை

பாட்னாவில் உள்ள ஜே.டி. மகளிர் கல்லூரியில் 'புர்கா' அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.  கல்லூரி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டினைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ANI

பாட்னாவில் உள்ள ஜே.டி. மகளிர் கல்லூரியில் 'புர்கா' அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.  கல்லூரி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டினைப் பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

"அனைத்து மாணவர்களும் சனிக்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டில் (ட்ரெஸ் கோட்) கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் மாணவிகள் கல்லூரியில் 'புர்கா' அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது", என்கிறது கல்லூரியின் முதல்வரும், ப்ரொக்டரும் கையெழுத்திட்ட அறிவிப்பு.

இந்த விதிமுறைகளை மீறினால் ரூ. 250 /- அபராதம் விதிக்கப்படும் என்றது கல்லூரி நிர்வாகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT