இந்தியா

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம்

PTI

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதாக காங்சிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், துணை முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட்டை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்ப்பூரில் தனியார் சொகுசு விடுதியில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் அரசுக்கு ஆதரவு அளிக்கும் 102 எம்எல்ஏக்கள் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT