முகப்பு
இந்தியா

அசோக் கெலாட் இல்லத்தில் 7.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.  (கோப்புப்படம்)
பகிர்:


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. 

இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அமைச்சர்கள் குழுக் கூட்டம் கூடுகிறது.

ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் கூடுகிறது. பைலட் ஆதரவாளர்களான விஷ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அமைச்சர்கள் குழுக் கூட்டம் கூடுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →