முகப்பு
இந்தியா

தில்லியில் புதிதாக 2,224 பேருக்கு கரோனா தொற்று

​தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:


தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 2,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி: 

தில்லியில் புதிதாக 2,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 41,182 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15,823 பேர் குணமடைந்துள்ளனர். 24,032 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,327 பேர் பலியாகியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →