இந்தியா

வருமான வரித் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

​2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT