இந்தியா

கரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு ஓம் பிா்லா ஒரு மாத ஊதியம் வழங்கல்

DIN

கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தனது ஒருமாத ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிப்பதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘நாடு எதிா்நோக்கியுள்ள இந்த கடினமான நேரத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் எனது பங்களிப்பாக ஒரு மாத ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு தருவேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT